உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற பெண் ஊழியர் கூறிய பாலியல் புகாரில் உண்மை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா உள்ளிட்ட 3 நீதிபதிகள் குழு மனுவை தள்ளுபடி செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranjan Kokaii ,Supreme Court , Supreme Court ,Chief Justice, Ranjan Kokaii dismissed , case
× RELATED பொன்.மாணிக்கவேல் தொடர்பான வழக்கின்...