×

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 91.1% மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 91.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.85%, சென்னை மண்டலத்தில் 99%, அஜ்மீர் மண்டலத்தில் 95.89% தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : examination ,CBSE Class X , 91.1% , students pass,CBSE Class,X examination
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...