×

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. நாடு முழுவதும் 27 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresult.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBSE , CBSE ,Class 10, exam results, available ,website
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...