×

தமிழகத்தில் 12 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 12 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர்-110, திருச்சி-108, திருத்தணி-108, தஞ்சாவூர்-105.8, நெல்லை-105.44, சேலம்-103.8, டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cities ,Tamil Nadu , Tamil Nadu, 12 City, 100 Degrees Fahrenheit, Heat
× RELATED தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் இன்று...