×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த முருகேஷ் என்பவரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.66.25 லட்சம் மதிபுள்ள 2095 கிராம் தங்கத்தை ஹேங்கரில் மறைத்து எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruchirapalli airport , Rs 66.25 lakh,worth,gold,Tiruchirapalli,airport
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்