×

வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரிவழங்கும் தமிழக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரிவழங்கி தமிழக இளைஞர்களுக்கு அதிமுக, பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu Government ,Stalin , M.k. Stalin, Employment, AIADMK, BJP
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...