×

வாகன சோதனையில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு காரில் எடுத்து செல்லப்பட்ட 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்டு தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election flying force, vehicle testing, gold confiscation
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது