×

பிளே ஆப் சுற்றில் சன்ரைசர்ஸ்: 8ம் தேதி டெல்லியுடன் மோதல்

மும்பை: குவாலிபயர் 1க்கான போட்டி சென்னையில் நாளை நடைபெறுகிறது.இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. 8ம் தேதி நடைபெறும் தகுதிநீக்கத்துக்கான போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் , டெல்லி அணி விசாகபட்டினத்தில் மோதுகிறது. 10ம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெறும் குவாலிபயர் 2க்கான போட்டியில், முதல் குவாலிபயரில் தோற்கும் அணியும் தகுதிநீக்க போட்டியில் வெற்றி பெறும் அணியும் மோதுகின்றன. 12ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் குவாலிபயர் 1ல் வெற்றி பெறும் அணியும், குவாலிபயர் 2ல் வெற்றி பெறும் அணியும் ஐதராபாத்தில் மோதுகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sunrise ,Playoff Round ,Conflict ,Delhi , Play Off, Sunrise, 8, Delhi, conflict
× RELATED மனித – விலங்கு மோதல் தடுக்க சிறப்புப் படை: அன்புமணி வலியுறுத்தல்