ஐபிஎல் டி20: ரோஹித் விளாசல்; 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி

டெல்லி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Rohit Vlad Mumbai Indians ,Kolkata , IPL D20: Rohit Vladimir, 4 wickets, Kolkata team, down, Mumbai Indians team
× RELATED இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள்...