×

வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

வேலூர்: 111 டிகிரி ஃபாரன்ஹூட் வரை வெயில் கொளுத்திய வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை பெய்து வெப்பம் தணிந்து காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore , Vellore, Hail
× RELATED உரங்களில் கலப்படம் செய்தால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை