×

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி பந்து வீச்சு தேர்வு

மும்பை: இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  அணி களமிறங்க உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Mumbai ,squad selection ,Kolkata , Mumbai Indians, IPL, Kolkata team,
× RELATED சில்லி பாயின்ட்...