×

மார்ட்டினின் அலுவலக காசாளர் பழனிசாமி மரணத்தில் விரிவான விசாரணை தேவை: லீமா ரோஸ்

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினின் அலுவலக காசாளர் பழனிசாமி மரணத்தில் விரிவான விசாரணை தேவை என மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். பழனிசாமி குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Martin ,office bearer ,investigation ,death ,Palaniasam , Martin, Office Cashier Palanisamy, Investigation Needed, Lima Rose
× RELATED ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கதை,...