×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து  சென்னை  அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Punjab ,Chennai , IPL T20, Chennai team, Punjab team
× RELATED பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி