×

பிரக்யாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள போதிலும் கூட்டங்களில் பேசியது ஏன் என விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாபர் மசூதியை இடித்தது பற்றி சர்ச்சையாக பேசியதாக பிரக்யா பிரச்சாரம் செய்ய 72 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : EC , Prakya, Election Commission, Notice
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...