×

சூலூர் சட்டமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்கு சேகரிப்பு

கோவை: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாக சென்று வாக்குசேகரித்து வருகிறார். சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : walkout ,Moolasthan ,Sulur Assembly ,constituency , Sulur Assembly Constituency, MK Stalin, Hiking, Voting Collection
× RELATED குடிநீர் பிரச்னையால் தள்ளாடும்...