×

ஐபிஎல் டி20; கேன் வில்லியம்சன் அதிரடி: பெங்களூரு அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பெங்களூரு: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Kane Williamson ,Sunrisers Hyderabad ,Bangalore , IPL T20, Kane Williamson, Bangalore team, win, Sunrisers Hyderabad
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?