×

சென்னையிலிருந்து சாலிமர் மற்றும் புவனேஸ்வர்க்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: சென்னையிலிருந்து சாலிமர் மற்றும் புவனேஸ்வர்க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் (06164) சிறப்பு  ரயில் 6-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 12 மணிக்கு புவனேஷ்வர் செல்லும். வண்டி எண் (06166) சிறப்பு  ரயில் நாளை பிற்பகல் 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 6-ம் தேதி  இரவு 9.30 மணிக்கு சாலிமர் செல்லும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem ,Bhubaneswar ,Chennai , Chennai, Salimore, Bhubaneswar, Special Trains
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை