×

ஐபிஎல் டி20: ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு: இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bangalore ,Hyderabad , Bengaluru, Hyderabad, IPL
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை