ஐபிஎல் டி20: ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

டெல்லி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.  டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. 119 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajasthan Royals ,Indian Premier League , Rajasthan, Delhi, IPL
× RELATED இந்திய அணி எதிரான 2-வது டி20 போட்டியில் 8...