×

ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

டெல்லி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி அணிக்கு ராஜஸ்தான் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. 119 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Rajasthan Royals ,Delhi , Rajasthan, Delhi, IPL
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்