நாகாலாந்தின் மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

நாகலாந்து : நாகாலாந்தின் மியான்மர் எல்லையில் மாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நாகாலாந்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : quake ,border ,Nagaland ,Myanmar , Myanmar, border, earthquake, magnitude 5.4,
× RELATED எல்லையில் பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு