×

கோபிசெட்டிபாளையம் அருகே மதுக்கடையில் தீவிபத்து

கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் அருகே கோசனம் என்ற கிராமத்தில் உள்ள மதுக்கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மதுக்கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பல ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தீயில்   எரிந்து நாசமாகியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gopichettipalayam , Gobichettipalayam, bartender, fire
× RELATED அதிகார போதையில் பாஜக.. மக்களையே...