×

ஃபானி புயலை திறம்பட எதிர்கொண்டதாக இந்தியாவுக்கு ஐநா சபை பாராட்டு

நியூயார்க்: ஃபானி புயலை திறம்பட எதிர்கொண்டதாக  இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது. புயலின் நகர்வை இந்திய வானிலை மையம் துல்லியமாக கணித்து கூறியுள்ளது. புயலால் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்ற இலக்கை கிட்டத்தட்ட இந்தியா எட்டடியது என்று ஐநா சபை பாராட்டு கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : UN ,storm ,India , Fani Storm, India, UN Council, Appreciation
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது