சங்ககிரி பகுதியில் 6 ரயில்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நகை பறிப்பு

சேலம்: சங்ககிரி பகுதியில் 6 ரயில்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நகை பறித்து சென்றுள்ளனர். சேரன, மயிலாடுதுறை , கொச்சின், பெங்களூரு உட்பட 6 விரைவு ரயில்களில் பயணிகளிடம் நகை பறிக்கப்பட்டுள்ளது.  மாவெலிபாளையம் பகுதியில் ரயில்வே பாலப்பணியால் ரயில்கள் மெதுவாக சென்ற நிலையில் நகை பறிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: