×

திருப்பரங்குன்றத்தில் மு.க.ஸ்டாலின் நெசவாளர்களுடன் கலந்துரையாடல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கைத்தறி நகரில் நெசவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : weavers ,MK Stalin ,Tiruparkundi , Thiruparankundram, by-election, DMK candidate, MK Stalin,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...