ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சைக்கிள் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செல்லாபுரத்தில் சைக்கிள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச்சலையில் நிகழ்ந்த விபத்தில் கார் ஓட்டுனர் , சைக்கிளில்  சென்றவர் உயிரிழந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : car crash ,Paramakudi ,Ramanathapuram district , Ramanathapuram district, Paramakudi, car collision accident, 2 killed
× RELATED சைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி