ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

சண்டிகர்: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு 184 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Punjab ,Kolkata , IPL T20, Kolkata team, Punjab team
× RELATED கொல்கத்தாவை வீழ்த்தியது கேரளா