×

ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

சண்டிகர்: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Kolkata Knight Riders , Punjab, Kolkata, IPL
× RELATED ஐபிஎல் டி20 தொடர் காலவரையின்றி தள்ளிவைப்பு