சென்னை கடற்கரை-வேளச்சேரி இரு மார்க்கத்திலும் மே 5ம் தேதி புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை : சென்னை கடற்கரை-வேளச்சேரி இரு மார்க்கத்திலும் மே 5ம் தேதி ஞாயிரன்று 6 மணிநேரம் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி-கடற்கரை மற்றும் கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Velachery ,suburbs , Chennai Beach, Velachery, Suburban Electricity Trains
× RELATED சென்னை வேளச்சேரி அருகே மருத்துவம்...