×

சேலம் அருகே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சேலம் : சேலம் அருகே காரிப்பட்டி பகுதியில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கதிர்வேலின் சொந்த ஊரான மேட்டுப்பட்டி தாதனூருக்கு உடல் எடுத்து செல்லப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : encounter ,Rowdy Kathir ,Salem , Salem, Encounter, Rowdy Kathirvel
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...