தமது வீட்டில் ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டாதாக முதல்வர் பழனிசாமி கூறியது பொய் : துரைமுருகன்

சென்னை : தமது வீட்டில் ரூ.13 கோடி பறிமுதல் செய்யப்பட்டாதாக முதல்வர் பழனிசாமி கூறியது பொய் என துரைமுருகன் கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி ஏதும் தெரியாத சராசரி மனிதரைப் போல பேசியிருப்பது கேலிக்குரியது என்றும், முதல்வரை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகிவிட்டதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,house ,Duraimurugan , Rs. 13 crore confiscated, Chief Minister Edappadi, Duraimurugan
× RELATED தூத்துக்குடியில் அமையவுள்ள நவீன...