×

தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு எஸ்ஆர்எம் பல்கலை., சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை : தங்கப்பதக்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதிக்கு எஸ்ஆர்எம் பல்கலை., சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. எஸ்ஆர்எம் பல்கலை., வேந்தர் பாரிவேந்தர் ரூ.லட்சம் நிதியை கோமதியிடம் வழங்கினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gold medal winner ,SRM University ,Gomathi , Gold medal, athletic lady Gomati, SRM University, financing
× RELATED கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை...