பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனின் இன்று 15,000 மாணவர்கள் பதிவு: தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்

சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவின் முதல் நாளான இன்று, 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு இணையத்தில் இன்று முதல் மே 31 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Technical Education Directorate , Engineering Enrollment, Students, Technical Education Directorate
× RELATED மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில்...