×

தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக வேலூரில் 112 டிகிரி பாரன்ஹீட் வெயில்

சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக வேலூரில் 112 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை 106 கடலூர் , கரூர்,  பரமத்தி,  நாகை ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயிலும்,  தருமபுரியில்- 101, நாமக்கல்லில்- 100 டிகிரி வெயிலும் பதிவானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu ,Vellore , Tamil Nadu, Vellore, 112 degrees Fahrenheit, Weil
× RELATED கல்வி நிறுவனங்களில் வர்த்தக...