×

நாளை ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர்க்கு இயக்கவிருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து

புவனேஷ்வர்: நாளை ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர்க்கு இயக்கவிருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வரில் இருந்து வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களையும் ரத்து செய்வதாக கோ ஏர் நிறுவனமும் அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flights ,Odisha State Bhubaneswar , Odisha State, Bhubaneswar, Indigo, cancellation
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...