×

மன்மோகன் சிங் அரசின் போது 6 சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன: ராஜீவ் சுக்லா பேட்டி

டெல்லி: மன்மோகன் சிங் அரசின் போது 6 சர்ஜிகள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன என காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.  2008-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி , 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 30,செப்டம்பர் 1 தேதிகளில், 2013-ம் ஆண்டு ஜனவரி 6-ம் ஜூலை 27, ஜூலை 28, ஆகஸ்ட் 6 தேதிகளில், 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆகிய நாட்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது என்று தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manmohan Singh ,government ,strikes ,interview ,Rajiv Shukla , Manmohan Singh's government conducted 6 surges at Sirigavu Strike: Rajiv Shukla interview
× RELATED மக்கள் நல திட்டங்களை...