×

அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 63 வேட்பாளர்கள் போட்டி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 68 மனுக்கள் ஏற்க பட்ட நிலையில் 5 மனுக்கள் வாபஸ் பெற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Aravakurichi , Aravakurichi, Legislative Assembly Elections, 63 candidates
× RELATED அரவக்குறிச்சி அருகே அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் அடையாளம் ெதரிந்தது