×

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவிகள் 2 பேர் முதலிடம் பிடித்து சாதனை

டெல்லி: 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவிகள் 2 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். காசியாபாத்தைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா மற்றும் முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா ஆகியோர் 500 க்கு 499 எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.  சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மண்டல அளவில் திருவனந்தபுரம் முதலிடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் 98.2%-மும், சென்னை மண்டலம் 92.93%  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.87%  தேர்ச்சியுடன் டெல்லி மண்டலம் 3 வது இடத்தை பிடித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBSE, 12th General Public Exam, Students
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...