ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து 5 வாக்காளர்கள் காயம் அடைந்துள்ளனர். கண்டிலான் வாக்குச்சாவடி மேற்கூரை இடித்ததில் காயமடைந்த 5 பெரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னனர். …
The post முதுகுளத்தூரில் வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து 5 வாக்காளர்கள் காயம் appeared first on Dinakaran.