×

பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடக்கம்

சென்னை : பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. http://www.tneaonline.in , http://www.tndte.gov.in  ஆகிய இணைய தளங்கள் மூலம் வரும் 31 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பம் தொடர்பாக தகவல்களுக்கு 044-22351014, 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BE ,B.Tech , Online registration , BE, B.Tech course ,enrollment starts , 9 am this morning
× RELATED அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’...