×

15 நல வாரிய தலைமை அலுவலகம் இடம் மாற்றம்

சென்னை: உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு செயலாளர் தங்கவேல் வெளிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் இதர 15 நல வாரியங்களின் தலைமை அலுவலகம் சென்னை-102, அண்ணாநகர் கிழக்கு, ஜி-133, சிந்தாமணி வளாகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கட்டிடம் 2வது மற்றும் 3வது தளத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் 1.5.2019 (நேற்று) முதல் இந்த அலுவலகம் சென்னை-14, ராயப்பேட்டை, புதிய எண்.69, பழயை எண்.35, திரு.வி.க நெடுஞ்சாலை, இந்திய அலுவலர்கள் சங்க நூற்றாண்டு விழா கட்டிடம் 2-வது தளத்தில் இயங்கி வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Welfare Board Head Office Transfer , 15 Welfare, Board Head office, Place transfer
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...