×

போபால் தொகுதி பாஜக வேட்பாளருக்கு 3 நாட்களுக்கு பரப்புரைக்கு தடை

மத்தியப் பிரதேசம்: போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் நாளை முதல் 3 நாட்களுக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. பரப்புரையின் போது தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பாபர் மசூதி விவகாரம் குறித்து பேசியதாக புகார் வந்ததின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nominee ,BJP ,Bhopal , Bhopal constituency, BJP candidate, propaganda, ban
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...