சென்னை விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 5 பயணிகளிடம் இருந்து ரூ.53.5 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குவைத், சிங்கப்பூர், இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,Chennai Airport , Chennai, airport, 5 passenger, 1.6 kg gold, confiscated
× RELATED சிங்கப்பூரில் இருந்து கடத்தி...