×

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்தது லண்டன் நீதிமன்றம்

லண்டன்; விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. ஜாமின் நிபந்தனையை ஜுலியன் அசாஞ்ச் மீறிவிட்டதாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Julesian Assange ,Vinculus ,prison ,London Court , Julesian Assange, 50-week prison sentence, London court
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு