×

கட்சிரோளியில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

மும்பை: மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை மீதான மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் மரணமடையந்த துணிச்சலான கமாண்டோ படை வீரர்களுக்கு வீரவணக்கம் என்றும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Modi ,Gadchiroli , Maoists attack, Prime Minister Modi, condemned
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்