×

ஐபிஎல் டி20: மழை காரணமாக ராஜஸ்தான்- பெங்களூரு இடையேயான போட்டி ரத்து

பெங்களூரு: ஐபிஎல் டி20 போட்டியில் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டி ரத்து செய்யப்பட்டது. தொடரில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி 5 ஓவர்களுக்கு நடைபெற்றது. 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 62 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. இதனையடுத்து களமிறங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,Cancellation ,Rajasthan ,Bangalore , IPL T20: Cancellation of Rajasthan-Bangalore competition due to rain
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்