×

ஐபிஎல் டி20 போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 63 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பெங்களூரு: ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 63 ரன்களை வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி 5 ஓவர்களுக்கு நடைபெற்றது. 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 62 ரன்களை பெங்களூரு அணி எடுத்தது. இதனையடுத்து 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,Rajasthan Royals ,Royal Challengers Bangalore , IPL T20 match, Rajasthan team, wins, Royal Challengers Bangalore
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?