×

பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

டெல்லி: பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஏப்.1-ம் தேதி மகாராஷ்டிரா வர்தாவில் பிரதமர் மோடி பேசியதில் தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Election Commission , Prime Minister Modi, Election Rule, Violation, Election Commission
× RELATED ராமரை அவமதித்துவிட்டதாக...