×

சேலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வாழப்பாடி, முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரமாக கோடை மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thunderstorms ,Salem ,Orbital Villages , Salem, thunderous thunderstorm
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!