×

ஐபிஎல் டி20 போட்டி: பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு: ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL T20 ,match ,team ,Rajasthan ,Bangladesh , IPL T20 match, Bengal team, Rajasthan team, bowling
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?